1. நான் வேற மாவட்டத்தில் பணிபுரிகிறேன். சொந்த மாவட்டம் அல்லாமல் நான் வசிக்கும் மாவட்டத்தில் RTE விண்ணப்பிக்கலாமா..?
(I am working in another district. Can I apply for RTE in the district of my residence other than my own district..?)
Ans:
விண்ணப்பிக்கலாம் நீங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் நீங்கள் வசிக்கும் இல்லத்தில் ஏதேனும் ஒரு முகவரி சான்றிதழை சமர்ப்பித்தாள் மூலம் விண்ணப்பம் செய்யலாம். Ex : House Rental agreement .
2. ஆர் டி இ வயதுவரம்பு 2023-24 என்ன..?
[What is the age limit for RTE 2023-24..?]
3. ஒற்றைப் பெற்றோர் குழந்தைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்..?
(How can apply to a single parent child in RTE ..?)
Ans: Yes
4. (How many School select in RTE..?)
எத்தனை பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் இலவச கட்டாய கல்வி சேர்க்க..?
Ans : Max 5 school
4. (RTE page cannot show school name what is this problem..?)
RTE இலவச கட்டாய கல்வியில் பள்ளிக்கூட பெயர்கள் காட்டவில்லை என்ன காரணம்..?
Ans: 1Kw சுற்றுப்புறம் உள்ள பள்ளிக்கூடங்கள் மட்டும் காட்டும். இதற்கு நம் பள்ளிக்கூடங்கள் இருக்கக்கூடிய இடத்தில் மேப்பின் செய்ய வேண்டும்.
5. (How to apply RTE in CBSE school responsible..?)
சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களை RTE-ல் விண்ணப்பிக்க முடியுமா...?
Ans : பள்ளிக்கூடங்கள் RTE -ல் ரிஜிஸ்டர் பண்ணி இருந்தால் பள்ளிக்கூடங்களில் பெயர் காட்டும்.
6. ஒரு கிலோமீட்டர் உள்ளே இருக்கின்ற ஸ்கூல் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமா...?
(Can only school within one kilometer apply...?)
Ans: Yes, பள்ளிக்கூட பக்கத்தில் மேபின் செய்ய வேண்டும்.
0 Comments