ஆன்லைனில் சாதி சான்றிதழ் பெறுவது எப்படி?
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவசியம் கேட்கும் சாதிச் சான்றிதழை எளிய முறையில் நமது மொபைலில் இருந்தே விண்ணப்பிக்கும் வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காப்போம்.
தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதை தெரிவித்து வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழே சாதிச்சான்றிதழ். இந்த சான்றிதழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தின் மூலம் இந்த சான்றிதழை பெற முடிந்தது. தற்போது ஆன்லைன் முறையில் எளிமையாக விண்ணப்பிக்கும் முறை வந்துள்ளது. அந்த வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
குழந்தையின் ஆதார் அட்டை, தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று, புகைப்படம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சென்று, சிட்டிசன் லாகின் ஆப்ஷன் மூலம் உள்நுழைய வேண்டும்.
புதிய பயனர் என்பதை தேர்வு செய்து அதில், கேட்கும் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்பொழுது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP எண் வரும். அவற்றைக் கொண்டு நீங்கள் இணையதளத்திற்குள் லாகின் செய்யவேண்டும்.
இப்பொழுது Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Community Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்பொழுது PROCEED என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
இதன்பிறகு, Register CAN என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள
0 Comments