மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனத்தில் (APP) காலியாக உள்ள மேலாண்மை இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில்
இப்பணியிடங்களுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டாலர் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனம் (APP)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 04
பணி : மேலாண்மை இயக்குநர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : 1,20,000 அமெரிக்க டாலர் முதல் 1,50,000 அமெரிக்க டாலர் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/APP_Managing_Director.pdf
இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Bhavana Chhagan
Chair
APP Cooperative Management Board
Asia Pacific Posts
Email; mdapplications@app.coop
தேர்வு முறை :
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
29 மார்ச் 2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் .
https://www.indiapost.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://tamil.careerindia.com/downloads/2021/3/APP_Managing_Director.pdf
0 Comments